தேசத்தந்தை நேதாஜி
தேச துரோகி நேரு & காந்தி
இந்த பாரதத்தின் சுதந்திரம் வாங்கி தந்தது காந்தி நேருவின் அகிம்சை கோழைத்தனமா???
கிடையவே கிடையாது
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் (INA) படை வீரத்தை பார்த்த வெள்ளையனுக்கு ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது இதற்கு மேல் பாரதத்தை அடிமைப்படுத்த முடியாது என்று நினைத்தான்
இதற்கு மேல் இங்கிருந்தால் INA வினர் ஆங்கிலேயன் இருந்ததற்கான சுவடு இல்லாமல் அழித்துவிடுவார்கள் என்று பயந்தான்
பயந்து ஓடினால் கவுரவம் போய்விடுமே என்ன செய்வது என்று நினைத்து காந்தி நேரு என்ற இரண்டு தேச துரோகிகளின் துணையுடன் நேதாஜியை நாடு கடத்தினான்
காந்தியின் அகிம்சைக்காக சுதந்திரம் தருகிறோம் என்று உலகத்தை நம்ப வைத்து சுதந்திரம் கொடுத்துவிட்டு ஓடிவிட்டான்
இந்த தேச சுதந்திரம் நேதாஜிசுபாஷ்சந்திரபோஸ் எனும் மாவீரனால் மட்டுமே கிடைத்தது.
இந்த வரலாற்றை மறைக்கவே காங்கிரஸ் கையில் தேசத்தை ஒப்படைத்தான்
இந்த வரலாற்றை மறைக்கவே காங்கிரஸ் கையில் தேசத்தை ஒப்படைத்தான்
இந்த பாரதத்தில் தேச தந்தை என்று போற்றும் பெருமை நேதாஜி அவர்களுக்கு மட்டுமே.
நேதாஜி பற்றிய அருமையான பாடல் இது
கேட்கும்போதெல்லாம் நெஞ்சில் ஒரு வேகம் உண்டாகும்
கேட்கும்போதெல்லாம் நெஞ்சில் ஒரு வேகம் உண்டாகும்
பாரத் மாதா கீ ஜே
சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன -சுக்கா
மிளகா கிளியே ....!
மிளகா கிளியே ....!
அடிமைகள் உடம்பில் வலிமைகள் செலுத்த
வீரன் வந்தான் வெளியே ....!
வீரன் வந்தான் வெளியே ....!
இதுவரை தொடர்ந்த பழங்கதை எல்லாம்
புரண்டு போனதே தோழா ...!
புரண்டு போனதே தோழா ...!
வெற்றியின் விதைகள் விழியில் தெரித்ததே
தோல்விகள் இல்லை தோழா ...!
(சும்மா கிடைக்க சுதந்திரம்)
தோல்விகள் இல்லை தோழா ...!
(சும்மா கிடைக்க சுதந்திரம்)
ஆழியும் புலமும் நம் பெயர் சொல்லும்
அடுத்தவன் ஆழ உரிமை இல்லை ...!
அடுத்தவன் ஆழ உரிமை இல்லை ...!
நிழலுக்கு கூட ஆயுதம் தந்து
உரிமையை வெல்லுமே எங்கள் படை ....!
உரிமையை வெல்லுமே எங்கள் படை ....!
யார்க்கும் இளைத்தவர் இல்லை -இங்கே
பூனையும் கோலை இல்லை ...!
பூனையும் கோலை இல்லை ...!
ஆண் பெண் படையணி நாங்கள் - எங்களை
வென்றிட எவனும் இல்லை ...!
வென்றிட எவனும் இல்லை ...!
வெடிப்புடன் கிளர்திடும் வீரம் - எங்கள்
மண்ணின் வாசம் இது ....!
மண்ணின் வாசம் இது ....!
உரிமையின் முழக்கம் கேட்டு - எல்லா
விதைகளும் நொறுங்கியது ...!
விதைகளும் நொறுங்கியது ...!
(சும்மா கிடைக்க சுதந்திரம்)
Casino - Mapyro
ReplyDeleteFind all Casinos near 춘천 출장안마 me, 수원 출장마사지 with information about all Casinos in 삼척 출장마사지 We have a map showing the nearest casinos to the casino on our map.What 안성 출장마사지 are the nearest casinos to casinos to casinos?What are the most popular casinos to 의정부 출장안마 win money at?