Saturday, 3 September 2016

தர்மம் காக்க அதர்மம் அழிப்போம்

               இப்படியே நம் மக்கள் உணர்வில்லாமல் போனால் ஹிந்து தர்மம் அழிந்துவிடும் சில ஆண்டுகளில் இஸ்லாமிய நாடாக மாறிவிடும் என பலபேர் பேசுகிறார்கள்

தங்கள் பதிவுக்கு பதிலளிக்கும் முன் ஒரு விசயம் சொல்கிறேன்
தர்மத்தை காக்க வேண்டும் அதைவிட முக்கியமானது அதர்மத்தை அழிக்க வேண்டும்
இது பற்றி ஏற்கனவே பதிவிட்டிருந்தேன் பதிவின் நீளம் கருதி இங்கே அதை தவிர்க்கிறேன். அதை படிக்கவேண்டும் என்றால்
அதர்மம் அழிப்போம் இந்த லிங்க் பாருங்க.

தங்கள் ஐயங்களுக்கு பதில்
நீங்கள் சொல்வதை நடந்து கொண்டிருக்கும் நிலைமையை வைத்து ஏற்கிறேன்.
"ஆனால்"
உண்மை உங்களுக்கு தெரியும்
ஒரு சாதாரண கணக்கு சொல்கிறேன்
உலக நாடுகள் சுமார் 400+ 
இஸ்லாம் கிறித்தவம் தோன்றி சுமார் 2000 ஆண்டுகள் ஆகிறது

இப்போது நமது பாரதத்தை தவிர அனைத்தும் இஸ்/கிரு நாடுகள் தான்
தோராய கணக்கு போடுங்கள்
2000/400= 50 வருடம்
ஒரு நாட்டினை கிரு/இஸ் நாடாக மாற்ற அவர்கள் எடுத்துக்கொண்ட கால அளவு தோராயமாக 50 ஆண்டுகள் மட்டுமே.
ஆனால் நம் பாரதத்தின் மீது அந்நியர்கள் (கிரு/இஸ்) படையெடுத்து வந்து 1000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
இத்தனை ஆண்டுகளாக அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
பல்வேறு புராதன கோவில்களை அழிக்க முயன்றனர் இன்னும் முயற்சி செய்து வருகின்றனர் ஆனால் ஒரு சிலவற்றை தவிர இன்னும் சக்தி வாய்ந்வபல கோயில்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.
இதற்கு காரணம் என்னவென்று கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் இந்த பாரத மண்ணில் தான் மனிதனை மிஞ்சிய மாபெரும் சக்தி பரவிக்கிடக்கிறது இன்னும் சித்தர்கள் நம்முடனே வாழ்ந்து வருகின்றனர் இறைவன் ஒவ்வோர் அசைவையும் கவனித்து கொண்டு தான் இருக்கிறான்..
இஸ்லாமியன் கிறித்தவன் தான் நான் வணங்குவது தான் உண்மை என்று சொல்லிக்கொண்டு கடவுளை நம்பாமல் புனிதப்போர் மதப்போர் என அதிகமாக உலகை நாசம் செய்தவர்கள்.
ஆனால் நாம் தெய்வ வழிபாடு முறைகளை ஒரு அற்புத கலாச்சாரமாக பின்பற்றி வருகிறோம்.
மேலும் நம் சனாதன தர்மத்தை காக்க வேண்டும் என்று நினைப்பவன் ஏதேனும் ஒரு முறையில் இறை சக்தியை உணர்ந்தவனாக தான் இருப்பான்.

நம்மை மிஞ்சிய சக்தி ஒன்று உள்ளது.
அந்த சக்தி தான் நம் சனாதன தர்மத்தில் வணங்கும் தெய்வங்கள்..

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார் எப்பொழுதெல்லாம் தர்மம் தாழ்ந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன் என்கிறார்.
எதற்கு அவதரிக்கிறார் என அனைவருக்கும் தெரியும்.
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட தான்.

இப்போது அதர்மம் அதிகரித்து விட்டது ஆனால் தர்மத்தை முற்றிலும் அழிக்க முடியாது.
பகவான் பல தர்மவாதிகள் உள்ளத்தில் அதர்மத்தை அழிக்க அவதரித்து விட்டார்.

ஹிந்து விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது.
எந்த போரை எடுத்துக்கொண்டாலும் மக்கள் அனைவரும் போர் புரிந்ததில்லை போராளிகள் மட்டும் தான் போரிட்டிருக்கிறார்கள்.
நாம் அனைத்து ஹிந்துக்களும் ஒன்றிணைய வேண்டும் என்பதை விடுத்து இப்போது ஹிந்து உணர்வுள்ளவர்களை ஒன்றிணைத்து அதர்மவாதிகளை எதிர்த்தாலே போதும்.
70 சதவீதம் ஹிந்துக்களில் 20 சதவீதமாவது ஹிந்து உணர்வுள்ளவர்களாக இருப்பார்கள்..
இந்த 20 சதவீத உணர்வாளர்களை வைத்து நாம் ஏன் அதர்மத்தை அழிக்க முடியாது???
நிச்சயம் முடியும் நம் உணர்வுகள் மீதும் நம்மை படைத்த ஈசன் மீதும் நம்பிக்கை வைத்து நாம் செயல்பட்டால் போதும்.
2115ல் இஸ்லாமிய நாடல்ல 2030லேயே இந்த நாட்டை ஹிந்து நாடாக்க முடியும்.
அதற்கு தேவை உண்மையான தேசபக்தியும் தெய்வ பக்தியும் தான்.
நம்மாள் இந்த பாரத கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சனாதன தர்மத்தையும் காக்க முடியும் 
அதற்கு சர்வ வல்லமை படைத்த ஈசன் துணையிருப்பான்.

தர்மத்தை நிலைநாட்ட அதர்மத்தை அழிக்க வேண்டும்.



ஹரஹரமஹாதேவ் 

ஜெய் ஸ்ரீராம்

No comments:

Post a Comment