Wednesday, 13 December 2017

சனாதன தர்மம் என்றால் என்ன அதன் அர்த்தம் என்ன?

நிலையான தர்மம்/தத்துவஞானம் என்பதே சனாதன தர்மம் என்பதன் அர்த்தமாகும்.

சனாதன தர்மம் மனித வாழ்க்கைக்கான நிலையான தர்மத்தை தரக்கூடியது. நமது புராணங்களும் வேதங்களும் மனித வாழ்க்கைக்கு தேவையான ஒழுத்தையும் வாழ்வின் இன்ப துன்பங்களையும் கற்பிக்கின்றன.

மதங்களை காட்டிலும் சனாதன தர்மம் எந்த வகையில் சிறந்தது?

மதம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது.
சனாதன தர்மம் ஆக்கமும் அழிவுமற்ற நிலையான தர்மமாய் உயர்ந்து நிற்கிறது.

மற்ற மதங்கள் கடவுளை பயமுறுத்தும் பொருளாக காட்டுகின்றது. கடவுளை கண்டு அஞ்ச வேண்டும் கட்டாயம் இறைவனுக்கு அஞ்சி அவனை தொழ வேண்டும் இறைவனை தொழாதவர் நரகத்தில் தள்ளப்படுவார் என மனிதனை தன் இயல்பில் செயல்பட விடாமல் பயமுறுத்தி ஒரு கட்டாய சட்டத்தினை பின்பற்ற வைக்கின்றன.

சனாதன தர்மம் இறைவனை குழந்தையாக பாவிக்கிறது இறைவனின் முன்பு மனம் விட்டு பேசும் உரிமையை தருகிறது.

கண்ணன், பிள்ளையார், முருகன் போன்ற குழந்தை பருவ இறைவனின் கதைகள் மூலம் இறைவனை ரசிக்கும் பொருளாய் காணமுடியும்.

ஸ்ரீராம அவதாரத்தின் படி இறைவனே ஆயினும் மனித வடிவம் எடுத்தால் மனிதனுக்கான கர்ம வினைகளை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற உண்மையை எடுத்துரைக்கிறது.

ராமாயணம் ஸ்ரீராமரின் உயர்ந்த பண்பையும், சீதையின் கற்பு நெறியையும், லட்சுமணன்,பரதன் ஆகியோரது சகோதர பாசத்தையும், ஹனுமனது பக்தியையும் பறை சாற்றுகிறது.

மஹாபாரதம் மனித வாழ்வின் இன்ப துன்பங்களையும் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் யுத்தத்தில் தர்மத்தின் வெற்றியையும் எடுத்துரைக்கின்றது.
யுத்த களத்தில் கலங்கி நிற்கும் அர்ஜூனனுக்கு கண்ணன் உரைத்த கீதை மனித வாழ்வின் மாபெரும் பொக்கிஷம். மனிதன் ஒவ்வொரு முறையும் வாழ்வில் தடுமாறி நிற்கும்போது கீதையின் வரிகளை உணர்ந்து படித்தால் வாழ்க்கையின் அடுத்தகட்ட செயல்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

மேலும் நன்மை செய்தால் சொர்கம் பாவம் செய்தால் நரகம் என்று தான் சொல்கிறதே தவிர மதங்களைப்போல் இறைவனை வணங்காவிட்டால் நரகம் என ஒருபோதும் சொல்லவில்லை.

மதங்கள் இறைவனை வணங்கும் முறைகளைத்தான் கூறுகின்றன.
ஆனால் சனாதன தர்மம் அஹம் ப்ரம்மாஸ்மி என தன்னையே கடவுளாக நினைத்து இறைநிலை அடையக்கூடிய அத்தனை வழிகளையும் மனித குலத்திற்கு தருகிறது.

உலகிலுள்ள அனைத்து மதங்களை எடுத்துக்கொண்டாலும்
*சனாதன தர்மம் ஒன்றே மனித வாழ்க்கைக்கான சிறந்த தர்மம்* என்பதை உலகம் உணர்ந்து ஏற்கும் காலம் வெகு விரைவில் வரும்.


சர்வம் சிவமயம்
ஓம் நமசிவய

சனாதன தர்மம் என்பது மதமா???

மதம்
முதலில் மதம் என்பது என்ன?
இது தான் வழிபாட்டு முறை இதைத்தான் வழிபட வேண்டும் இது மட்டுமே கடவுள் என்ற கொள்கை/கோட்பாட்டினை மனிதன் உருவாக்கி பின்பற்றுவதே மதம் ஆகும். அதாவது வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவது மதம் ஆகும்.

இஸ்லாம் கிறித்தவம் முதலியவை குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இது மட்டுமே கடவுள் என்று நிர்ணயிக்கப்பட்டு மதகுரு ஒருவர் காட்டும் வழிகாட்டுதலின்படி/ஆணைகளின்படி செயல்படுவதால் அவை இரண்டுமே மதமாகும்.

இந்து - மதமா?

இந்து மதம் என்று சொல்வதை விட *இந்து தர்மம்/ சனாதன தர்மம்* என்ற பெயரே இதற்கு பொருத்தமானதாகும்.

ஏனென்றால் இந்து தர்மம் யாராலும் உருவாக்கப்பட்டதல்ல ஆக்கமும் அழிவும் அற்றது. நம் முன்னோர்கள் காட்டிய நல்வாழ்க்கை பாதையில் நம்மை நம்முடைய சுய சிந்தனையின் வழியில் எந்தவித கட்டுப்பாடுமின்றி செயல்பட அனுமதிக்கிறது. எந்த கட்டளைகளையும் தரவில்லை இதுதான் வழிபாட்டு முறை என்று வரையறுக்கவில்லை.

அனைத்தையும் கடவுள் என்கிறது. பஞ்சபூதங்களையும் வழிபடும் இயற்கை வழிபாட்டு முறையை தருகிறது இதனால் இதனை சனாதன தர்மம் என்று அழைப்பதே சரியானதாகும்.


சனாதன தர்மம் என்பதன் அர்த்தம் என்ன? மற்ற மதங்களை காட்டிலும் இந்து தர்மம் எந்தவிதத்தில் உயர்ந்தது???

அடுத்த பதிவில்.....

Tuesday, 12 December 2017

ஜட்கா உணவுமுறை

ஜட்கா உணவுமுறை

அழிந்துவரும் ஹிந்து கலாச்சார அசைவ உணவு முறை

பல இறைச்சி கடைகளிலும் அசைவ உணவகங்களிலும் *"ஹலால் உணவகம்,"* *"ஹலால் முறையில் செய்யப்பட்டது"* என்ற அறிவிப்பு பலகைகளை பல கடைகளில் ஹிந்துக்களின் கடைகளிலும் கூட பார்த்திருப்போம்.

ஹலால்

இஸ்லாமியர்கள் தங்கள் குர் ஆன் வழக்கப்படி ஓர் உயிரை(ஆடு,கோழி) ஒரே வெட்டில் வெட்டி கொல்லாமல், கழுத்து பகுதியின் நரம்பை மட்டும் அறுத்து அந்த உயிரை துடிக்கவிட்டு கொல்வதே ஹலால் ஆகும்.




இத்தகைய கொடூரர்கள் ஆடு, மாடு, கோழிகளை மட்டுமல்ல இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் மூலம் தனக்கு கிடைக்கும் அடிமை மனிதர்களையும் இப்படிதான் கழுத்தை பாதி அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்கிறார்கள்.



ஹலால் முறை சரியானதா?

இந்திய மக்கள்தொகையில் 14% இஸ்லாமியர்களுக்காக அவர்கள் மனம் புண்படக்கூடாது என்பதற்காக *80% ஹிந்துக்களையும்* இஸ்லாமிய முறைப்படி உணவை ஏற்றுக்கொள்ள வைப்பது எப்படி நியாயமாகும்?

அது மட்டுமல்ல. ஹலால் முறையில் அறுக்கப்படும் உயிர்கள் கழுத்தை முழுவதும் வெட்டாமல் விடுவதால் ரத்தம் முழுதும் உடனடியாக வெளியேறாமல் இருப்பதால் அதில் கிருமிகள் தாக்கம் ஏற்படலாம். இதனால் பல நோய்கள் உண்டாகின்றன.
மேலும் ஓர் உயிர் தன் மரணத்தில் அதிகப்படியான வேதையை அனுபவித்து சாகிறது.


ஜட்கா

ஜட்கா உணவுமுறை என்பது ஆடு கோழி போன்றவற்றை வெட்டும்போது ஒரே வெட்டில் தலை தனியாக உடல் தனியாக துண்டாக்குதல் ஆகும்

நமது கோவில்களில் கூட பலி கொடுக்கும் போது இப்படி தான் ஒரே வெட்டில் தலையை துண்டாக்கி விடுவார்கள்.


இந்த முறையில் சாகும் உயிருக்கும் பெரிய வேதனை இருக்காது. அதே நேரம் ரத்தம் முழுதும் விரைவில் வெளியேறுவதால் அதில் கிருமிகள் தாக்குவதும் இல்லை.

நம் முன்னோர்கள் கொல்லாமையை வழியுறுத்தியுள்ளார்கள் உணவுக்காக ஓர் உயிரை கொல்லும் போதும் அந்த உயிருக்கு அதிக வேதனை தரக்கூடாது என்பதற்காக கடைபிடிக்கப்பட்டதே ஜட்கா முறை.

இனி எங்கே சென்றாலும் இறைச்சி வாங்குவதாக இருந்தாலும் அசைவ உணவகங்களில் சாப்பிடுவதாக இருந்தாலும் அது ஜட்கா முறையில் தயாரிக்கப்பட்ட அசைவமா என்பதை உறுதி செய்து பின்னர் சாப்பிடுங்கள்.

பண்பாடு கலாச்சாரம் பாரம்பரியம் என ஒவ்வொன்றாக இழந்து வருகிறோம். இவற்றை மீண்டும் காத்து நிலைநாட்டுவது நமது கடமையாகும்.

படைக்கும் பிரம்மனா அழிக்கும் சிவனா காக்கும் விஷ்ணுவா?

யார் சிறந்தவர்???

படைக்கும் பிரம்மனா அழிக்கும் சிவனா காக்கும் விஷ்ணுவா?

என்ன சொல்கிறது நம் சனாதன தர்மம்???




நாம் பல்வேறு தெய்வ வழிபாடுகளை மேற்கொள்கிறோம், ஆயிரக்கணக்கான தெய்வங்களை வழிபடுகிறோம். இதைபோன்ற உருவ வழிபாடுகளை நம் இந்து தர்மம் அனுமதிக்கிறதா???


"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பது நம் தர்மத்தின் கோட்பாடாகும். அந்த ஒரே தேவன் யார் என்பதே நம் குழப்பமாகும்.

இறைவன் ஒருவன் தான் அவன் காலத்திற்கும் படைப்பிற்கும் தக்கபடி ஒவ்வொரு வடிவில் அவதாரமெடுக்கிறான்.

பிரம்மா, விஷ்ணு, ருத்ரன்(சிவன்), சக்தி,லட்சுமி, முருகன் என அனைத்தும் பரம்பொருளின் வடிவங்களே.

துறவிகள், ஞானிகள், சித்தர்கள் போன்றோர் தியானத்தாலும் தவ வலிமையாலும் ஞானமார்க்கத்தின் மூலம் இறைவனை கண்டு இறையோடு கலந்தார்கள்.

பற்று, பந்தம், பாசம் என லௌகீக வாழ்க்கை வாழக்கூடிய மனிதனால் இறைவனை ஞான மார்க்கத்தால் உணர்வது கடினமானது.

அதன் காரணத்தால் நமது முன்னோர்களும் சித்தர்களும் ஞானிகளும் மனிதனுக்கு காட்டிய பாதையே உருவ வழிபாடாகிய பக்தி மார்க்கமாகும்.

பக்தி மார்க்கத்தால் தன் குடும்ப பந்தமும் அறுபடாமல் கடமைகளையும் துறக்காமல் ஒருவனால் இறைவனை அடைய முடியும் என்பது சாத்தியமே.

இதற்காக நம் முன்னோர்கள் வகுத்தவையே சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் ஆகும்.

நாம் ஒரு உருவத்தை தெய்வமாக நினைத்து வழிபட ஆரம்பித்து விட்டால் அந்த உருவமாக இறைவன் காட்சி தருகிறான்.

இதை தான் பகவான் கீதையிலும் உபதேசிக்கிறான்.

கீதை-அத்-7:சுலோ-21

எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன்.

இந்த ஒரே ஒரு சுலோகத்தின் மூலம் அனைத்தும் பரம்பொருளின் வடிவமே என்பது தெளிவாகும்.

பிரம்மனோ விஷ்ணுவோ ஈசனோ அனைத்தும் பரம்பொருளின் வடிவங்களே


சர்வம் சிவமயம்

Thursday, 12 January 2017

தமிழன் ஹிந்து மட்டுமே

ஓம் நமசிவய

பல லட்சம் ஆண்டு பாரம்பரியத்தை அழிக்க நினைக்கும் கொள்ளைக்காரக் கூட்டத்தின் சூழ்ச்சி தான் 2000 ஆண்டு தமிழர் பண்பாடு என்று பொய்யினை பரப்பித் திரிவது.

தலைச்சங்கம் என்று சொல்லக்கூடிய முதற்ச்சங்கம் கிமு.7000ஆம் ஆண்டில் நடந்ததாக சில குறிப்புகள் உள்ளது.

மேலும் 4440 ஆண்டுகள் இச்சங்கம் நிலைத்திருந்ததாகவும், 4449 புலவர்கள் இருந்து தமிழாய்ந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

2000 ஆண்டு பாரம்பரியம் என்று பச்சையாக புழுகித் திரியும் இவர்களின் நோக்கம் தமிழையும் சனாதன தர்மத்தையும் தனித்தனியே பிரிப்பது தான்

கல் தோன்றி மன்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி எம் வீரத் தமிழினம்.

தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்திய முனி தமிழை கற்றதே எம்பெருமான் ஈசனிடமிருந்துதான்.

தொல்காப்பியத்தின் மூல நூல் அகத்தியம் தான்.
தொல்காப்பியத்தின் காலமே கி.மு 300 ஆண்டுகள்.
அகத்தியம் அதற்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொகுக்கப்பட்டது.

திராவிடம் பேசுபவன் தமிழனா???

தமிழை காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று பொங்கிக்கொண்டு திரியும். பகுத்தறிவு வியாதிகள். வாய்கிழிய பேசுவது மட்டுமே தமிழ் தமிழ் என்று, ஆனால் நெற்றி நிறைய திருநீறிட்டு சித்தனுக்கெல்லாம் சித்தன் அப்பன் ஈசனை வழிபட்டு வந்த எம் தமிழின கலாச்சாரத்தை சீரழித்து நாசம் செய்வதே இவர்களது குறிக்கோள்.

இஸ்லாமியனும் கிறித்தவனும் தமிழனா???

பெயர் வைப்பதோ ராபர்ட், செபஸ்டியன்,வின்சென்ட், கிறிஸ்டோபர், முகமது, சுல்தான், அகமது, அக்பர் என்று எம் உயிர் தமிழுக்கும் கலாச்சாரத்துக்கும் சம்மந்தமில்லாத பெயர்கள். ஆனால் நாங்கள் தமிழர்கள் என்று வெற்று கூச்சல்.

உண்மை தமிழன்

உண்மையில் தமிழன் யாரென்று பார்த்தால் அவனது பெயரை பார்த்தால் ஆடல்வல்லான், அம்பலவாணன், குமரன், அருட்செல்வன், அருட்கண்ணன் என பலங்காலத் தமிழ்பெயரனைத்தும் நம் சனாதன தர்மத்தில் வழிபடும் நம் கடவுள்களின் பெயர்தான். அதுபோல தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியனும் நம் சனாதன தர்மத்தில் வழிபட்டு வரும் சித்தர்களில் முதல் சித்தரும் மற்ற சிவனடிமை சித்தர்களுக்கெல்லாம் குருநாதருமே ஆவார்.

தமிழரின் அடையாளங்கள்

நம் முன்னோர்களை எடுத்துக்கொண்டால் யாவருமே நெற்றியில் திருநீறு இல்லாமல் இருந்ததில்லை. உலகிற்கே பொதுமறை திருக்குறள் எழுதிய வள்ளுவனை நமது அந்நியக் கல்வி முறை நெற்றித் திலகமின்றி ஏமாற்றப்பார்க்கிறது. ஆனால் அந்த வள்ளுவனே சொல்லிவிட்டான்

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு”

என்று இறைவனே உலகிற்கு அடிப்படை என்று சொல்லிச்சென்றுள்ளான். வள்ளுவன் காலம் கிறித்து பிறப்பதற்கு முன்பானது.

நம் முனிவர்கள் எதை தொடங்கினாலும் பிள்ளையாருக்கு வணக்கம் சொல்லியே தொடங்குவர் அதுபோலவே வள்ளுவனும் இறைவனை வணங்கியே தொடங்கியுள்ளான்.

நம் பாரம்பரியத்தில் நம் முன்னோர்கள் எழுதிச்சென்ற எந்த நூல்களை எடுத்தாலும் அதில் இறைவணக்கமே முதல் பகுதியாக இருக்கும்.

தமிழன் என்பவன் தமிழனின் பல லட்ச ஆண்டு பாரம்பரியத்தை வணங்கும் முறையை கடைபிடித்து வரும் ஹிந்துக்கள் மட்டுமே.

அது போல தமிழ் என்பது 2000ஆண்டு அல்ல பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.

தமிழ் தமிழ் என்று தமிழை கொன்றுகொண்டிருக்கும் கூட்டத்தை நம்பி நம் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் தமிழ் மரபினையும் மறந்துகொண்டு இருக்கிறோம்.

தமிழ் தமிழ் என்று பேசினால் மட்டும் போதாது நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த கலாச்சாரத்தை பின்பற்றி வீரத் தமிழ்இனத்தை மண்ணோடு மண்ணாக விடாமல் காக்க வேண்டும்.

ஓம் நமசிவய

Saturday, 26 November 2016

ஆட்டுவிக்கிறான் அவன் ஆடுகின்றோம் நாம்

ஓம் நமசிவய

தேச பற்றும், தெய்வ பக்தியும் மற்றவர் சொல்லிக்கொடுத்து வருவது அல்ல
கடவுளே இல்லை என்பவனும் அவன் முன்னால் ஓர் நாள் சரணடைவான்
கடவுளே கதி என கிடப்பவனும் ஓர் நாள் கடவுள் இல்லை என்று சொல்லிச்செல்லக்கூடும்...

தேசப்பற்று எனும் உணர்வு மனதில் இயற்கையாய் வரவேண்டும். அதுபோல ஒருவனை வற்புறுத்தி தெய்வ பக்தியை வளர்க்க கோவிலுக்கு அழைத்து சென்றாலும் அவன் இறை நம்பிக்கை கொள்ள மாட்டான். அவனுக்கான நேரம் வரும்போது பகவானே அவனை காத்து தன்னுள் ஈர்த்துக்கொள்வான்

நாம் செய்யும் செயல்களனைத்தும் சர்வ வல்லமை கொண்ட ஈசனுடையது.
நாம் வெறும் பொம்மைகள் தான்.
நல் எண்ணங்களையும் தெய்வ பக்தியையும் வளர்த்துக்கொண்டால் நாம் எங்கே செல்லவேண்டுமோ அங்கே அவன் கரை சேர்ப்பான்.


இந்த உலகின் தாய் தந்தை அனைத்தும் நானே, படைப்பவனும் காப்பவனும் அழிப்பவனும் நானே அழித்ததை மீண்டும் படைப்பவனும் நானே செயல்களைனைத்தும் நானே என பகவான் ஶ்ரீகிருஷ்ணன் கீதையில் கூறுகிறான்.

உலகில் ஒவ்வொரு நொடியும் என்ன நடக்க வேண்டும் என்பதை அவனே முடிவு செய்கிறான். நம் எண்ணங்களால் தான் நாம் இன்ப துன்பங்களை அடைகிறோம்,

ஆட்டுவிக்கிறான் அவன்
ஆடுகின்றோம் நாம்..

இதை கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஒரு பாடலில் அருமையாக விளக்கியிருப்பார்...

ட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா


ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே

ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா


பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்

ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா


கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம்
விலகும் கண்ணா
உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம்
விலகும் கண்ணா

ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா



எப்போதும் நன்மையே செய்வோம்..
தீமைகளை ஒழிப்போம்





ஓம் நமசிவய
ஜெய் ஶ்ரீராம்

Saturday, 3 September 2016

தர்மம் காக்க அதர்மம் அழிப்போம்

               இப்படியே நம் மக்கள் உணர்வில்லாமல் போனால் ஹிந்து தர்மம் அழிந்துவிடும் சில ஆண்டுகளில் இஸ்லாமிய நாடாக மாறிவிடும் என பலபேர் பேசுகிறார்கள்

தங்கள் பதிவுக்கு பதிலளிக்கும் முன் ஒரு விசயம் சொல்கிறேன்
தர்மத்தை காக்க வேண்டும் அதைவிட முக்கியமானது அதர்மத்தை அழிக்க வேண்டும்
இது பற்றி ஏற்கனவே பதிவிட்டிருந்தேன் பதிவின் நீளம் கருதி இங்கே அதை தவிர்க்கிறேன். அதை படிக்கவேண்டும் என்றால்
அதர்மம் அழிப்போம் இந்த லிங்க் பாருங்க.

தங்கள் ஐயங்களுக்கு பதில்
நீங்கள் சொல்வதை நடந்து கொண்டிருக்கும் நிலைமையை வைத்து ஏற்கிறேன்.
"ஆனால்"
உண்மை உங்களுக்கு தெரியும்
ஒரு சாதாரண கணக்கு சொல்கிறேன்
உலக நாடுகள் சுமார் 400+ 
இஸ்லாம் கிறித்தவம் தோன்றி சுமார் 2000 ஆண்டுகள் ஆகிறது

இப்போது நமது பாரதத்தை தவிர அனைத்தும் இஸ்/கிரு நாடுகள் தான்
தோராய கணக்கு போடுங்கள்
2000/400= 50 வருடம்
ஒரு நாட்டினை கிரு/இஸ் நாடாக மாற்ற அவர்கள் எடுத்துக்கொண்ட கால அளவு தோராயமாக 50 ஆண்டுகள் மட்டுமே.
ஆனால் நம் பாரதத்தின் மீது அந்நியர்கள் (கிரு/இஸ்) படையெடுத்து வந்து 1000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
இத்தனை ஆண்டுகளாக அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
பல்வேறு புராதன கோவில்களை அழிக்க முயன்றனர் இன்னும் முயற்சி செய்து வருகின்றனர் ஆனால் ஒரு சிலவற்றை தவிர இன்னும் சக்தி வாய்ந்வபல கோயில்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.
இதற்கு காரணம் என்னவென்று கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் இந்த பாரத மண்ணில் தான் மனிதனை மிஞ்சிய மாபெரும் சக்தி பரவிக்கிடக்கிறது இன்னும் சித்தர்கள் நம்முடனே வாழ்ந்து வருகின்றனர் இறைவன் ஒவ்வோர் அசைவையும் கவனித்து கொண்டு தான் இருக்கிறான்..
இஸ்லாமியன் கிறித்தவன் தான் நான் வணங்குவது தான் உண்மை என்று சொல்லிக்கொண்டு கடவுளை நம்பாமல் புனிதப்போர் மதப்போர் என அதிகமாக உலகை நாசம் செய்தவர்கள்.
ஆனால் நாம் தெய்வ வழிபாடு முறைகளை ஒரு அற்புத கலாச்சாரமாக பின்பற்றி வருகிறோம்.
மேலும் நம் சனாதன தர்மத்தை காக்க வேண்டும் என்று நினைப்பவன் ஏதேனும் ஒரு முறையில் இறை சக்தியை உணர்ந்தவனாக தான் இருப்பான்.

நம்மை மிஞ்சிய சக்தி ஒன்று உள்ளது.
அந்த சக்தி தான் நம் சனாதன தர்மத்தில் வணங்கும் தெய்வங்கள்..

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார் எப்பொழுதெல்லாம் தர்மம் தாழ்ந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன் என்கிறார்.
எதற்கு அவதரிக்கிறார் என அனைவருக்கும் தெரியும்.
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட தான்.

இப்போது அதர்மம் அதிகரித்து விட்டது ஆனால் தர்மத்தை முற்றிலும் அழிக்க முடியாது.
பகவான் பல தர்மவாதிகள் உள்ளத்தில் அதர்மத்தை அழிக்க அவதரித்து விட்டார்.

ஹிந்து விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது.
எந்த போரை எடுத்துக்கொண்டாலும் மக்கள் அனைவரும் போர் புரிந்ததில்லை போராளிகள் மட்டும் தான் போரிட்டிருக்கிறார்கள்.
நாம் அனைத்து ஹிந்துக்களும் ஒன்றிணைய வேண்டும் என்பதை விடுத்து இப்போது ஹிந்து உணர்வுள்ளவர்களை ஒன்றிணைத்து அதர்மவாதிகளை எதிர்த்தாலே போதும்.
70 சதவீதம் ஹிந்துக்களில் 20 சதவீதமாவது ஹிந்து உணர்வுள்ளவர்களாக இருப்பார்கள்..
இந்த 20 சதவீத உணர்வாளர்களை வைத்து நாம் ஏன் அதர்மத்தை அழிக்க முடியாது???
நிச்சயம் முடியும் நம் உணர்வுகள் மீதும் நம்மை படைத்த ஈசன் மீதும் நம்பிக்கை வைத்து நாம் செயல்பட்டால் போதும்.
2115ல் இஸ்லாமிய நாடல்ல 2030லேயே இந்த நாட்டை ஹிந்து நாடாக்க முடியும்.
அதற்கு தேவை உண்மையான தேசபக்தியும் தெய்வ பக்தியும் தான்.
நம்மாள் இந்த பாரத கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சனாதன தர்மத்தையும் காக்க முடியும் 
அதற்கு சர்வ வல்லமை படைத்த ஈசன் துணையிருப்பான்.

தர்மத்தை நிலைநாட்ட அதர்மத்தை அழிக்க வேண்டும்.



ஹரஹரமஹாதேவ் 

ஜெய் ஸ்ரீராம்